16

Haberdasher – (ஆண்களுக்கான) ஆடைகள், ‘டை’, கையுறைகள், காலுறைகள் தொப்பி போன்ற சிறு பொருள்கள் மற்றும் ஊசி, நூல் போன்ற தையல் பொருள்களை  விற்பனை செய்பவர்.

உச்சரிக்கும் முறை: HAB-er-dash-er (ஹாபெர் டேஷர்)

  • Mr. Chandrasekar planned to visit the haberdasher during the week to buy some new shirts for his wardrobe.
  • Visit haberdashers to buy three zips for trousers I’m making.
Advertisements