தினமொருசொல்

Jitney – (குறிப்பிட்ட வழித்தடத்தில் குறைந்த கட்டணத்தில் ) பயணிகளை ஏற்றிச்செல்லும் சிறிய ரக வாகனம்

உச்சரிக்கும் முறை: JIT-nee (ஜிட் -நீ )

  • ‘He’s 60 now, and he runs a jitney service in Chennai  City
  • Finally I chose the most friendly-looking man and climbed into a taxi, which was actually a jitney.
Advertisements