தினமொருசொல்

Nocturnal – இரவில் உழைக்க விருப்பமுள்ள, இரவில் வாழும் விலங்குகள்.

உச்சரிக்கும் முறை: noc·tur·nal (நாக்-ட(ர்)-நல்)

  • Because I sleep all night, I do not consider myself to be a nocturnal person.
  • Bats are nocturnal creatures because they tend to be more active during the night hours.
  • The thieves planned their nocturnal robbery for Wednesday night.
Advertisements