தி

Prognosticate -‘விளையும் பயிர் முளையிலேயே தெரியும்’ என்பது போல ஒருவரின் அல்லது ஒரு செயலின் /நோயின் ஆரம்பநிலையினை வைத்தே அது எப்படி பின்னாளில் இருக்கும் என்று கணிக்கும் செயல். / ஜோஸ்யம் சொல்வது.

உச்சரிக்கும் முறை: prog·nos·ti·cate (ப்ராக்-நா-ஸ்-டி-கேட்)

  • Today my doctor will be performing my annual physical in order to prognosticate my future health.
  • After viewing some of the financial indexes, a few pessimistic economists began to prognosticate an economic recession.
  • Every year, many illiterate people pay fortunetellers to prognosticate their futures.
Advertisements