தினமொருசொல்

Pidgin – அடுத்த மொழியை நாட்டு வழக்கில் (தாய்மொழியுடன்) பேசுதல்.

உச்சரிக்கும் முறை: – PIJ-in (பிஜ்-இன்)

Pidgin English is the common language everywhere in the world.

  • சாலையின் நடுவின் உள்ள சுற்றுவட்ட வளைவுப் பாதையை ‘ரவுண்டானா’ என்று சொல்கிறோம். இதேபோல  பலமொழிகளிலும் இந்த  வழக்கு  இருக்கிறது.
  • CHOPSTICKS, the “pidgin-English” name for the pair of small tapering sticks used by the Chinese and Japanese in eating.
Advertisements