16

Practicum – செய்முறை விளக்கத்துடன் களத்தில் கற்கக்கூடிய கல்வி.

(ஆசிரியர் பயிற்சியின் போது பள்ளியில் மாணவர்களுடன் இருந்து கற்பித்துக் கற்பது; மருத்துவ மாணவர்கள் மருத்துவமனையில் நோயாளிகளைச் சந்தித்து அவர்களைப் பரிசோதித்துக் கற்பது)

உச்சரிக்கும் முறை:- prac·ti·cum (ப்ராக்-டி-கம்)

A teaching practicum is included in our college curriculum.

The teacher failed a graduate student who, he alleges, attended only three of fifteen classes in a practicum education course.
‪#‎தினமொருசொல்‬

Advertisements