கடைபிடிப்போம் நாமும்
கவனத்துடன் நாளும்
சாலைவிதிகளை – நம்
சாலைவிதிகளை

நீ இடதுபுறம் ஓரமாக நடக்கணும்
வண்டி ஓட்டும்போது தலைக்கவசம் போடனும்
படியில் தொங்கிக்கிட்டு பயணிப்பதை மறக்கணும்
பஸ் நின்றவுடன் வரிசையாக ஏறனும் -இறங்கணும்

(கடைபிடிப்போம்)
பாதசாரி கடந்து செல்ல உதவனும்
போனு பேசிக்கிட்டே ஓட்டுவதை தவிர்க்கணும்
சிவப்பு விளக்கை கடக்காம நிக்கணும்
பச்சை விளக்கை பார்த்து வேகமாக செல்லனும்

(கடைபிடிப்போம்)

Advertisements